Tuesday, April 15, 2008

உலக புத்தக தினம்

வரும் ஏப்ரல் 23 ந்தேதியை உலக புத்தக தினமாக கொண்டாடுகிறார்கள்.ஷேக்ஸ்பியர் மற்றும் டான் க்விக் ஷாட் பிறந்ததினமான அன்று புத்தகங்களை வாங்கி நம்அறிவை விசாலமாக்குவதுடன் எழுத்தாளர்களையும், பதிப்பகங்களையும் கௌரவிப்போமாக

1 comment:

Thamiz Priyan said...

//வரும் ஏப்ரல் 23 ந்தேதியை உலக புத்தக தினமாக கொண்டாடுகிறார்கள் ///
தகவலுக்கு நன்றி!
(ஆர்ச்சிவ் போட்டு வைங்க)