Tuesday, July 29, 2008

பாடம் கற்றுக் கொடுக்கும் குழந்தைகள்

நாட்டில் கலவரம் நடந்துகொண்டிருக்கும் இந்தவேளையில் நாம் குழந்தைகள் மூலம் பாடம் கற்றுக்கொள்வோமாக.

7 comments:

அபி அப்பா said...

சூப்பர்!!!

தமிழ்நதி said...

பார்த்தேன். நெகிழ்ந்தேன். குழந்தைகள் குழந்தைகளாகவே இருந்தால் இப்படித்தான் செய்வார்களாயிருக்கும்.

Mani - மணிமொழியன் said...

எல்லா பதிவுகளும் பயனுள்ள பதிவுகளாகவும், சமூகத்திற்கு தேவையான செய்திகள் கொண்டவையாகவும் உள்ளது திரு. வேளராசி. வலையில் இந்த மாதிரி ப்ளாகுகள் குறைவே. Hats off !

Anonymous said...

கலக்கல்.

வெட்கத்தில் தலை தாழ்ந்தேன்.

SP.VR. SUBBIAH said...

வீடீயோ க்ளிப்பிங்குடன் உள்ள பாடலும் அசத்தலாக இருக்கிறது நண்பரே!

Vijay said...

பார்க்கும்போது எல்லாம் ஆனந்தத்தில் கண்களை கலங்க வைக்கும் விளம்பரம். நம்முள்ளும் குழந்தைகள் இருக்கிறார்கள், அவர்களை விழித்து எழ செய்யுங்கள். ஒற்றுமை தன்னால் வளரும்.

உசுப்பலுக்கு நன்றி வேளராசி..

வேளராசி said...

முதன்முறையாக எனது பதிவிற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் எனது நன்றி.