காலை மிதித்தால் : எக்ஸ்கியூஸ் மீ
கையில் கொடுத்தால் : தேங்க்ஸ்
ஊட்டி விட்டால் : மம்மி
கூட்டிப்போனால் : டாடி
புத்தகம் பிரித்தால் : சேஸ்
கும்பிடப்போனால் : நமஹ
பல்லை இளித்தால் : லவ்
பாட்டி செத்தால் : டெத்
அட மறந்தே போச்சு ( தமிழரென்பது)
நாளை சித்திரை பர்ஸ்ட்டாம்
WISH YOU A HAPPY TAMIL NEW YEAR
( நன்றி திரு.பாமரன் )
Saturday, April 12, 2008
தமிழ் புத்தாண்டு
Labels:
தமிழ்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தை ஒன்று தான் தமிழ் புத்தாண்டு. நாளை வருவது சித்திரை திருநாள் மட்டுமே. தை ஒன்றில் தமிழ் புத்தாண்டை கொண்டாடுவோம். சித்திரை ஒன்றில் சித்திரை திருநாளை கொண்டாடுவோம்.
Post a Comment