Thursday, October 9, 2008

மாற்று நோபல் பரிசு பெறும் தமிழ்அன்னை

லாப்டி-உழுபவர்க்கே நிலம் சொந்தம்.



ஸ்வீடன் நாட்டிலிருந்து வழங்கப்படும் ரைட்லைவ்லிஹூட் விருது தமிழகத்தைச் சேர்ந்த காந்தியவழியை பின்பற்றும் கிருஷ்ணம்மாள்ஜெகநாதன் அவர்களுக்கு,அவரது லாப்டி அமைப்பின் பணிகளுக்காக வழங்கப்படுகிறது.தம்பதியரது பணிகளை,தியாகத்தைப் பற்றி முன்பே மூன்று பதிவுகள் எழுதியுள்ளேன்.மேலும் இவரது பணியிணைப் பற்றி அறியhttp://www.lafti.net/



4 comments:

ஆயில்யன் said...

செய்திகளிலும் பார்த்து சமீபத்தில் தெரிந்துக்கொண்டேன் - எங்க மாவட்டத்திக்காரர்கள் என்பதில் நிறைய பெருமையுடன்....!

:)

பழமைபேசி said...

சேதிய பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி! நொம்ப சந்தோசம்!!

வேளராசி said...

வாங்க ஆயில்யன்,பழமைபேசி.

வேளராசி said...

சிவா முதல்முதலாய் எனது பதிவிற்கு வந்திருக்கீங்க.நன்றி.