Thursday, July 10, 2008

கோவையில் வலைப்பதிவர் சந்திப்பு

திரு.மஞ்சூர் ராசா அவர்களது முயற்சியால் கோவையில் வலைபதிவர் சந்திப்பு வரும் ஜூலை 13ஆம்தேதி ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.வரும் அன்பர்களது எண்ணிக்கையை பொருத்து இடத்தை முடிவுசெய்யலாம் எண்ணியுள்ளனர்.எனவே கோவையை சுற்றியுள்ள அன்பர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
தொடர்புக்கு
திரு.மஞ்சூர்ராசா 94424 61246
திரு.ஓசைசெல்லா 99946 22423
திரு.சஞ்சய் 98428 77208

1 comment:

THOTTARAYASWAMY.A said...

கண்டிப்பாக இந்தமுறையாவது கலந்துகொள்ள முயற்ச்சிக்கின்றேன், வாழ்த்துக்கள்,

thottarayaswamy